Total Blog Pageviews...

Thursday, September 30, 2010

சூப்பர் காமெடி டயலாக்










நாம வாழ்க்கைல பல இக்கட்டான சூழ்நிலைல மாட்டிக்கும்போது தமிழ் சினிமா டயலாக்தான் ஞாபகத்துக்கு
வரும். உதாரணத்துக்கு சில காமெடி ...


உங்க நண்பன் சினிமாவுக்கு வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல மச்சான் வரமுடியலன்னு சொன்னா
(வடிவேலு
ஸ்டைல்) மாப்ள! மாப்பு ! வச்சுட்டாண்டா ஆப்பு....

ஒரு மணிநேர ஆபீஸ் மீட்டிங்க்ல முதல் பத்து நிமிஷத்துல தூக்கம் வர மாதரி இருந்தா
வடிவேலு : இப்பவே கண்ண கட்டுதே....

அட்ட படத்த பார்த்துட்டு காஸ்ட்லி புக்க வாங்கிட்டு வீட்ல போய் பாத்தா அது ஒரு மொக்க புக்கா இருந்தா ...
(வடிவேலு ஸ்டைல்) ஐயோ! வட போச்சே ...

ஹோம் லோன் வாங்கின அப்புறம் சம்பளம் வாங்கும்போது
(விவேக் ஸ்டைல்) எப்படி இருந்த நான்! இப்படி ஆய்ட்டேன்

வீட்ல யாராவது உங்க கிட்ட வேலை செய்ய சொன்னா
(விவேக் ஸ்டைல்) எஸ்கேப்..............

நண்பன் கிட்ட பீலா விட்டுட்டு மாட்டிக்கும்போது
(கௌண்டமணி ஸ்டைல்) அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

வயசு ரொம்ப ஆன பொண்ணு சின்ன பொண்ணு மாதரி டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தா
( பிரேம்ஜி ஸ்டைல்) என்ன கொடும சார் இது

எக்சாம்ல எப்படி பாஸ் பண்ணினேன்னு கேட்டா
(சந்தானம், ஜீவா ஸ்டைல் ) தெரியல மச்சி ! கோர்ட்டர் சொல்லேன் ...

முடியல .... மீதிய நீங்களே ரூம் போட்டு யோசிங்க ....

வடிவேலு : ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான் ...
வடிவேலு , 'என்னத்த' கண்ணையா : வரும் ஆனா வராது.
பிரேம்ஜி : எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ..


ஏகலைவன் () கணேஷ் சந்திரசேகரன்

3 comments:

Elayaraja Sambasivam said...

எங்கயோ போய்டிங்க சார்

JayS said...

oru comedy piece'a comedy pannuthae !!!!!
ada de ......

Senthil G said...

super appu....